பதிவிறக்கம்
டெராகாபி - TeraCopy
சமீபத்தியப் பதிப்பு 3.0 RC2
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

டெராகாபி - TeraCopy புதிய பதிப்பு3.0 RC2

டெராகாபி - TeraCopy
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

டெராகாபி - TeraCopy 3.0 RC2
டெரா காப்பி, பயனாளிகள் தங்கள் மென்பொருட்களை நிர்வகிக்க உதவும் எளிய, திறம்பட்ட மென்பொருளாகும். இந்த இலவச மென்பொருள் விண்டோஸ் ஃபைல்ஸ் எக்ஸ்ப்ளோரர் போல ஆனால் இன்னும் நேர்த்தியாகச் செயலாற்றி, கோப்புகளைப் பரிமாறிக் கொள்ளவும், பிரதியெடுக்கவும் உதவுகிறது.

மென்பொருள் விமர்சனம்

பாதுகாப்பாகக் கோப்புகளை பிரதியெடுக்கிறது.

டெராகாப்பி இலவச பயன்பாட்டு மென்பொருள் வேகமாகவும், திறமையாகவும் கோப்புகளைப் பரிமாறிக் கொள்ளவும், பிரதியெடுக்கவும், கோப்புகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. டெராகாப்பி தரவுகளை பரிமாறிக்கொள்ளும் பொழுது வேகமாக இயங்குகிறது. மேலும் இது செயல்தவறிய அல்லது சேதப்பட்ட கோப்புகள் இருந்தால், மேலே தொடர்வதற்கு முன் எந்தெந்தக் கோப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என எச்சரிக்கை செய்கிறது. டெராகாப்பி , மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மென்பொருளை ஆதரிக்கிறது. பயனாளிகள் அதைப் பயன்படுத்தும் பொழுது தானும் பிண்ணனியில் இயங்குகிறது.

இதில் கோப்புகளை பிரதியெடுத்து ஒட்டும் வசதியும், இழுத்துப் போடும் வசதியும் இருப்பதால் பிரதியெடுத்தல் போன்றச் செயல்களைச் செய்வது இன்னும் எளிதாகிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:

டெராகாபி - TeraCopy மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு

Acala DVD Copy
Acala DVD Copy
EaseUS Disk Copy Home Edition
EaseUS Disk Copy Home Edition
 மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் - Microsoft Office
 மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் - Microsoft Office
மைக்ரோசாஃப்ட் வேர்ட் - Microsoft Word
மைக்ரோசாஃப்ட் வேர்ட் - Microsoft Word
விளக்கம் திரைப்படங்களுக்கு காப்புப்பிரதி எடுக்கிறது. உங்கள் கணினியில் உள்ள வட்டுப் பகிர்மானத் தகவல்களை பிரதிகள் அல்லது நகலியாக்கிச் சேமிக்கிறது, உங்கள் கணினிக்கான பலவகை அலுவலக உபகரணங்கள். ஒரு சொற்செயலி மென்பொருள்.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 1 0 62 52
விலை $ 0 $ 0 $ 145 $ 139.99
கோப்பின் அளவு 5.07 MB 43.30 MB 440.00 MB 1.00 MB
Download
Download
Download
Download


டெராகாபி - TeraCopy மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு டெராகாபி - TeraCopy போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். டெராகாபி - TeraCopy மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

பதிவிறக்கம் செய்க Timed SMS Scheduler, பதிப்பு 1.0
Timed SMS Scheduler பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இந்த பயன்பாட்டினைக் கொண்டு சக்தி வாய்ந்த எச்சரிக்கை ஒலிகளை உருவாக்கி நிர்வகியுங்கள்.
alarmToday பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க 2012 Countdown, பதிப்பு 1.0
2012 Countdown பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
சாளர இயங்குதளத்தில் சில இனிய எண்ணிமக் கடிகாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.
CLOX 2000 பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • இடைநிறுத்தம் மற்றும் மீளியக்கத் திறன்கள்
  • இடமாற்றங்கள் நிறைவைச் சரிபார்க்கிறது
  • விண்டோஸ் ஃபைல்ஸ் எக்ஸ்ஃப்ளோரரின் நவீன பதிப்பை அறிந்தவர்களுக்கு, இந்த கூடுதல் மென்பொருள் அவசியப்படாது.

விளைபொருள் விவரங்கள்

மதிப்பீடு: 6 (Users7516)
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்: இலவசம்
கோப்பின் அளவு: 2.54 MB
பதிப்பெண்: 3.0 RC2
கடைசியாகப் புதுப்பித்தது: 1/2/2017
ஆதரிக்கப்படும் இயங்குதளங்கள் சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் 2000
மொழிகள் ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
b>படைப்பாளி: Code Sector Inc.
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 51
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 1,392,018

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய
டெராகாபி - TeraCopy நச்சுநிரல் அற்றது, நாங்கள் டெராகாபி - TeraCopy மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்