பதிவிறக்கம்
டெராகாபி - TeraCopy
சமீபத்தியப் பதிப்பு 3.4 beta
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

டெராகாபி - TeraCopy புதிய பதிப்பு3.4 beta

டெராகாபி - TeraCopy
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

டெராகாபி - TeraCopy 3.4 beta
டெரா காப்பி, பயனாளிகள் தங்கள் மென்பொருட்களை நிர்வகிக்க உதவும் எளிய, திறம்பட்ட மென்பொருளாகும். இந்த இலவச மென்பொருள் விண்டோஸ் ஃபைல்ஸ் எக்ஸ்ப்ளோரர் போல ஆனால் இன்னும் நேர்த்தியாகச் செயலாற்றி, கோப்புகளைப் பரிமாறிக் கொள்ளவும், பிரதியெடுக்கவும் உதவுகிறது.

மென்பொருள் விமர்சனம்

பாதுகாப்பாகக் கோப்புகளை பிரதியெடுக்கிறது.

டெராகாப்பி இலவச பயன்பாட்டு மென்பொருள் வேகமாகவும், திறமையாகவும் கோப்புகளைப் பரிமாறிக் கொள்ளவும், பிரதியெடுக்கவும், கோப்புகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. டெராகாப்பி தரவுகளை பரிமாறிக்கொள்ளும் பொழுது வேகமாக இயங்குகிறது. மேலும் இது செயல்தவறிய அல்லது சேதப்பட்ட கோப்புகள் இருந்தால், மேலே தொடர்வதற்கு முன் எந்தெந்தக் கோப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என எச்சரிக்கை செய்கிறது. டெராகாப்பி , மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மென்பொருளை ஆதரிக்கிறது. பயனாளிகள் அதைப் பயன்படுத்தும் பொழுது தானும் பிண்ணனியில் இயங்குகிறது.

இதில் கோப்புகளை பிரதியெடுத்து ஒட்டும் வசதியும், இழுத்துப் போடும் வசதியும் இருப்பதால் பிரதியெடுத்தல் போன்றச் செயல்களைச் செய்வது இன்னும் எளிதாகிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Fast Copy
Fast Copy
Super Copy
Super Copy
டெராகாபி - TeraCopy
டெராகாபி - TeraCopy
SuperCopier
SuperCopier
விளக்கம் கோப்புகளை விரைவாகவும் திறமையாகவும் பிரதியெடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை காப்புப்பிரதியாக்கம் செய்கிறது. பாதுகாப்பாகக் கோப்புகளை பிரதியெடுக்கிறது. சாளர இயங்கு தளத்தில் உங்கள் கோப்புகளை வேகமாகவும் மற்றும் சீராகவும் நகலெடுக்க / நகர்த்த.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 16 8 3
விலை $ 0 $ 5.95 $ 0 $ 0
கோப்பின் அளவு 176 KB 431 KB 4.40 MB 6451 KB
Download
Download
Download
Download


டெராகாபி - TeraCopy மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு டெராகாபி - TeraCopy போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். டெராகாபி - TeraCopy மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

பதிவிறக்கம் செய்க Timed SMS Scheduler, பதிப்பு 1.0
Timed SMS Scheduler பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
இந்த பயன்பாட்டினைக் கொண்டு சக்தி வாய்ந்த எச்சரிக்கை ஒலிகளை உருவாக்கி நிர்வகியுங்கள்.
alarmToday பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க 2012 Countdown, பதிப்பு 1.0
2012 Countdown பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
சாளர இயங்குதளத்தில் சில இனிய எண்ணிமக் கடிகாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.
CLOX 2000 பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • இடைநிறுத்தம் மற்றும் மீளியக்கத் திறன்கள்
  • இடமாற்றங்கள் நிறைவைச் சரிபார்க்கிறது
  • விண்டோஸ் ஃபைல்ஸ் எக்ஸ்ஃப்ளோரரின் நவீன பதிப்பை அறிந்தவர்களுக்கு, இந்த கூடுதல் மென்பொருள் அவசியப்படாது.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users8991)
தரவரிசை எண் சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்:3
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:4.40 MB
பதிப்பு:3.4 beta
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:16/2/2020
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் 2000
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Code Sector Inc.
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):8
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):33,597

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Code Sector Inc.
Code Sector Inc. நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 3

பிரபல மென்பொருட்கள்:
1. Direct Folders
2. JetStart Free
3. டெராகாபி - TeraCopy
3 அனைத்து மென்பொருட்களையும் காண்க

டெராகாபி - TeraCopy நச்சுநிரல் அற்றது, நாங்கள் டெராகாபி - TeraCopy மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்